16043 ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு தீர்வு.

மதிவதனி. தமிழ்நாடு: எதிர் வெளியீடு, 96, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி 642 002, 1வது பதிப்பு, ஜீலை 2022. (சென்னை: ஜோதி என்டர்பிரைசஸ்).

144 பக்கம், ஒளிப்படங்கள், விலை: இந்திய ரூபா 180., அளவு: 24.5×17 சமீ., ISBN: 978-93-90811-10-6.

திருட்டுப் பட்டம் சூட்டலாமா?, முன்மாதிரிகளாக நீங்கள் இருங்கள், வார்த்தைகளின் ஆழம், குற்றம் காணாதீர், இவர்களின் பங்கு என்ன?, இவர்களுக்காகவும் நேரத்தை அர்ப்பணியுங்கள், பிள்ளைகள் சண்டை பிடிக்கட்டுமே, இந்தக் கேள்வியைக் கேட்டால் தப்பான பிள்ளையா?, பிள்ளைகளுக்கு எல்லைக்கோடு அவசியமா?, விளையாட்டை மறுக்காதீர்கள், மொழிக்கு தண்டனை தராதீர்கள், தவறுகளை வரவேற்போம், யார் பேசுவார்?, ஆலோசகர்கள் மட்டுமே, இழிவல்ல என உணர்த்துங்கள், ஒப்பீடு செய்தல் சரியா?, பணத்தைக் கையாளப் பழக்குங்கள், பிள்ளைகளின் சுய மதிப்பீடு, தோல்விகளை ஏற்கப் பழகுங்கள், உணர்வுகளை மதிப்போம், தெளிவுபடுத்த வேண்டும், பகிர்தல் தவறா?, பயத்தை ஏற்படுத்துகிறோமா? குறை கூறுவதால் திருந்த முடியுமா?, உணர்வுகளை மதியுங்கள் முரண்பாடுகளை உணர்த்துங்கள், அவன் போல இவனா?, சேர்ந்து பயணியுங்கள், மாயைக்குள் சிக்க வைக்காதீர்கள், இது பெற்றோர்களுக்கு மட்டும் உரியதா?, இந்த வயதில் டென்ஷனா? ஆகிய தலைப்புகளில் ஆசிரியரால் எழுதப்பட்ட மானிட மேம்பாடு நோக்கியதான குழந்தை உளவியல் பற்றிய முப்பது கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. 

ஏனைய பதிவுகள்

Book Of Ra Deluxe Slot

Content Ein Novoline Slot Schreibt Ägyptische Geschichte Gibt Es Eine Leovegas Mobile App? Was Sie Beim Spielen Von Book Of Ra Deluxe Erwartet Casinò Con