ஒளவையார் (மூலம்), ஆறுமுக நாவலர் (உரையாசிரியர்). யாழ்ப்பாணம்: எஸ்.எஸ்.சண்முகம்பிள்ளை, மனேச்சர், சண்முகநாதன் புத்தகசாலை, 1வது பதிப்பு, 1914. (யாழ்ப்பாணம்: ஸ்ரீசண்முகநாத யந்திரசாலை, வண்ணார்பண்ணை).
20 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17.5×12 சமீ.
யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலரது திருத்தப்பட்ட உரையுடன் கூடியதாக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 0398).