16054 ஒளவையார் அருளிய கொன்றை வேந்தன் உரையுடன்.

சி.குமாரசாமி. கொழும்பு 11: பூபாலசிங்கம் புத்தகசாலை, 340, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு 13 : யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).

20 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×13.5 சமீ.

பூபாலசிங்கம் புத்தகசாலையின் நீதிநூல் வரிசையில் இரண்டாவது நூலாக வெளிவந்துள்ளது. சிறுவர்க்கேற்ற எளிய உரைநடையில் வித்துவான் சி.குமாரசாமி  உரை வழங்கியுள்ளார்.

ஏனைய பதிவுகள்

16556 பனிக்குடம்.

கௌசி (இயற்பெயர்: சந்திரகௌரி சிவபாலன்). தமிழ்நாடு: ஒரு துளிக் கவிதை, புதுச்சேரி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2022. (தமிழ்நாடு: ஒரு துளிக் கவிதை, புதுச்சேரி). 114 பக்கம், சித்திரங்கள், விலை: இந்திய ரூபா 200.,