இரத்தினம் நவரத்தினம். யாழ்ப்பாணம்:சிவதொண்டன் ட்ரஸ்ட், காங்கேசன்துறை வீதி, வண்ணார் பண்ணை, 1வது பதிப்பு, 1958. (மதராஸ் 18: ஜீப்பிட்டர் அச்சகம்).
78 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12.5 சமீ.
இந்நூலில் திருக்குறள் சார்ந்த 20 சிறு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. அவை அருளுடைமை, ஒப்புரவறிதல், வினைத்திட்பம், அடக்கமுடைமை, நடுவுநிலைமை, பயனில சொல்லாமை, அறிவுடைமை, நீத்தார் பெருமை, நட்பு, ஊக்கமுடைமை, செய்ந்நன்றியறிதல், பொருள் செயல்வகை, இன்னா செய்யாமை, இடுக்கணழியாமை, இறைமாட்சி, கல்வி, தீவினையச்சம், பொறையுடைமை, வாய்மை, மெய்யுணர்தல் ஆகிய தலைப்புகளின் கீழ் எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 0647).