16059 இந்து நாகரிகம் : பாகம் 2.

க.சொக்கலிங்கம். யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 235, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, ஜனவரி; 1996. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய அச்சகம், 63, B.A.தம்பி லேன்).

viii, 189 பக்கம், விலை: ரூபா 120.00, அளவு: 19.5×16.5 சமீ.

க.பொ.த.ப. (உயர்தர) பரீட்சைக்குரிய இந்து நாகரிகம் -1 பாடத்திட்டம் முழுமைக்குமான விரிவான நூல். பாடத்திட்டத்தைக் கருத்திற்கொண்ட ஆக்கம் என்ற வகையில் இந்நூல் ஒரு தொகுப்பு முயற்சியாகும். பல்வேறு ஆய்வறிஞர்கள் கண்டறிந்த முடிவுகளைப் பொருட் பொருத்தமுற இணைத்து விளக்கம்; தருவது, அவ்விளக்கத்தினூடாகப் புதிய பார்வைக்கான கருத்துக்களை முன்வைப்பது ஆகியன இவ்வகை முயற்சிகளின் பொதுப்பண்பாகும். சொக்கன் அவர்கள் இவ்வகையிற் சிறப்பாகச் செயற்பட்டுள்ளார். இந்து சமய பத்தி நெறி (தென்னிந்திய சைவ நெறி, சைவ பத்தி இயக்கம், தென்னிந்திய வைணவ நெறி, வைணவ பத்தி இயக்கம்), இலங்கையில் இந்து சமயம் (வரலாற்றுக்கு முற்பட்ட காலம், அநுராதபுரக் காலம், பொலந்நறுவைக் காலம், இடைக் காலம், ஐரோப்பியர் காலம், இக் காலம்), இலங்கையில் இந்துக் கோயிற் கட்டடக் கலை, ஈழத்துச் சிவாலயங்கள் ஆகிய நான்கு அலகுகளில் பாடங்கள் விளக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 30161).

ஏனைய பதிவுகள்

Finest Web based casinos 2024

Posts Play More than 19,500+ 100 percent free Online casino games | slot Arabian Simple tips to Play Totally free Ports Our Favourite Ports Thank

Fruitmachines spelen

U casino’su beschikken allen eentje geldige brevet plu arbeiden bij zwart beheer. Hierdoor kennis je als kansspeler dit jou rechtschapene winkansen hebt en Carnaval 150