16065 யோகமும் இயற்கையும் : இந்திய யோக மரபு, இயற்கை வேளாண்மை, சூழலியல் குறித்த சிந்தனைகள் : சித்த வித்தியா விஞ்ஞானம்- தொகுதி 1.

அகஸ்திய குலபதி ஸ்ரீ ஸக்தி சுமனன் (மூலம்),வி.விமலாதித்தன் (தொகுப்பாசிரியர்), மா.ஜெயசீலன் (பதிப்பாசிரியர்). கொழும்பு: வி.விமலாதித்தன், செயலாளர், சித்த வித்யா விஞ்ஞான சங்கம்- இலங்கை, 1வது பதிப்பு, மே 2021. (தமிழ்நாடு 636302: தமிழி பதிப்பகம், 236, அஷ்வா பார்க்-பார்க் பிளாசா இணைப்பு, ஜாஹிர் ரெட்டிப்பட்டி பிரதான சாலை, சேலம்).

347 பக்கம், விலை: ரூபா 330., அளவு: 21.5×14 சமீ.

அகஸ்திய குலபதி ஸ்ரீ ஸக்தி சுமனன் அவர்களால் பல்வேறு தளங்களில் வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள், திரட்டப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டு இந்நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. யோகம், இயற்கை விவசாயம், அரசியல், மருத்துவம், கொள்கை வகுப்பு, சமூகம், உளவியல் என இக்கருத்துக்கள் காவும் விடயப் பரப்புக்கள் பெரிதும் விரிந்திருக்கின்றன. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரையிலான பதிவுகள் இத்தொகுதியில் உள்ளடக்கப்பட்டுள்ளன. ‘சித்த வித்தியா விஞ்ஞானம்” என்ற தொடரில் பல்தொகுதிகளாக இந்நூலை  வெளியிட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Classic Slot machines

Posts Slots: Your Greatest 100 percent free To try out Book Igt S In addition to Community Services Slot machine User’s Guidelines 236 Webpage Do

Irish Fortune Position

Articles Money Grasp 100 percent free Revolves And you will Gold coins, Feb 14 Would it be Legal To try out Online Free Slots? Different