16080 சைவப்பிரகாசிகை : 3ம் புத்தகம். ச.குமாரசுவாமிக் குருக்கள்.

அச்சுவேலி : ச.குமாரசுவாமிக் குருக்கள், மனேச்சர், சரஸ்வதி வித்தியாசாலை, 5வது பதிப்பு, மாசி 1956. (பருத்தித்துறை: சிவஸ்ரீ வைத்தீசுவரக் குருக்கள், கலாநிதியந்திரசாலை).

(4), 56 பக்கம், விலை: 60 சதம், அளவு: 19×14 சமீ. நான்காம் வகுப்புக்குரிய இப்பாடநூலில் வலம்புரி விநாயகர், திருக்கேதீச்சரம், திரிகோணமலை, நடராஜப் பெருமான், மாசிமகம், பிரதோஷம், சிவபெருமான் இயக்க வடிவங் கொண்டது, மகிடாசுர சங்காரம், சுப்பிரமணியக் கடவுள் மரக்கலமேறி வந்தது, சுப்பிரமணியக் கடவுள் ஆட்டுக்கடாவை வாகனமாகக் கொண்டது, உருத்திராக்ஷம், திருநந்தி தேவர், மாணிக்கவாசக சுவாமிகள்-1, மாணிக்கவாசக சுவாமிகள்-2, திருநாளைப்போவார் நாயனார், விட்டுணு சிவபூசை செய்தது, அரதத்தாசாரியர்-1, அரதத்தாசாரியர்-2, பெரியோரைச் சேவித்தல், தருமம், ஆறுமுக நாவலர், தோத்திரத் திரட்டு ஆகிய 22 சைவ சமய பாடங்கள் இடம்பெற்றுள்ளன.     

ஏனைய பதிவுகள்

Choy Sun Doa Video slot

Posts Bingo games that pay real money | Get up So you can 4000 Pln + 100 Totally free Spins We Suggest You Try One of many Gambling