16148 பக்திப் பாசுரங்கள்.

ரஜிதா அரிச்சந்திரன். யாழ்ப்பாணம்: ரஜிதா அரிச்சந்திரன், 110, புதிய செங்குந்தா வீதி, திருநெல்வேலி கிழக்கு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2022. (யாழ்ப்பாணம்: மெகா பதிப்பகம், 41, றக்கா வீதி, கச்சேரியடி).

vii, 40 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12.5 சமீ., ISBN: 978-624-98909-3-0

வெள்ளைப் பிள்ளையார், நாகபூசணி அம்மன், நல்லூர் முருகன், முருகா, நல்லூர்க் கந்தன், அலங்காரக் கந்தன், நல்லூர்க் கந்தன்-2, நல்லூர் முருகா, அழகுக் கந்தா, சட்டநாத சிவன், கொன்றலடி ஞானவைரவர், திருநெல்வேலி வாலையம்மன், துர்க்கை, இலக்குமி, சரஸ்வதி, திருமால், ஆஞ்சநேயர், வேளாதோப்பு முத்துமாரி அம்மன், காவடியாட்டம், செங்குந்த குளநகர், ஞானக் குழந்தை, மயில்மீதேறி வந்த, முத்தமிழ் வடிவனே, சந்நிதிக் கந்தன், வெற்றி முருகன், சந்நிதியாண்டவர், வீரபத்திரர் ஆகிய தலைப்புகளில் ஆசிரியர் யாத்த பக்திப் பாசுரங்களின் தொகுப்பாக இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

9559 அங்கவை கவிதைகள்.

அங்கவை.(இயற்பெயர்: அருணாசலம் கணேசாள்). கொழும்பு 10: கவிதா பப்ளிக்கேஷன்ஸ், 27-2/2, ஜயந்த வீரசேகர மாவத்தை, 1வது பதிப்பு, மே 1975. (அச்சக விபரம் தரப்படவில்லை). 128 பக்கம், விலை: ரூபா 4.75, அளவு: 17.5×12.5