16364 வெற்றிமுரசு பாடல்கள் (தமிழீழ எழுச்சிப் பாடல்கள்).

புதுவை அன்பன் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: கொள்கை முன்னெடுப்புப் பிரிவு, தமிழீழ விடுதலைப் புலிகள், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (முல்லைத்தீவு: அறிவு அமுது பொத்தகசாலை, புதுக்குடியிருப்பு).

16 பக்கம், விலை: ரூபா 15.00, அளவு: 18×12 சமீ.

புதுவை அன்பன் (இயற்பெயர் நா.செல்வம்) தொகுத்துள்ள தமிழீழ எழுச்சிப் பாடல்களின் தொகுப்பு. தமிழீழ இசைக்குழுவின் இசையமைப்பில் வெளியாகிப் பிரபல்யமான பாடல்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இரத்தினம், தவபாலன், இன்பநாயகி, தவமலர், தேவன், விஜயன், நவம், கந்தையா, புதுவை அன்பன், தயாளன், குட்டிக்கண்ணன், பிரதீபன் ஆகியோர் பாடிய 11 பாடல்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Lobstermania

Blogs 100 percent free Spins, To 10percent Cashback The fresh Gambling establishment Harbors Jackpot Ability Lucky Larry’s Lobstermania Slot Remark 2024: Gamble Totally free with