16366 நாம் : முருங்கன் முத்தமிழ்க் கலாமன்றம் : பொன்விழா சிறப்பு மலர் 1964-2014.

செ.அன்புராசா அடிகள், தமிழ்நேசன் அடிகள் (தொகுப்பாசிரியர்கள்). மன்னார்: முத்தமிழ்க் கலா மன்றம், முரங்கன், 1வது பதிப்பு, 2014. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ். பிரின்டர்ஸ், சில்லாலை வீதி, பண்டத்தரிப்பு).

98 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18.5 சமீ.

ஆசியுரைகள், வாழ்த்துரைகளுடன் கூடிய இம்மலரின் ஆரம்பப் பக்கங்களைத் தொடர்ந்து,

சமூக இயக்கமாக மாதோட்டத்து முருங்கன் முத்தமிழ்க் கலாமன்றம் (கந்தையா ஸ்ரீகணேசன்), முருங்கன் முத்தமிழ்க் கலாமன்றம் ஒரு வரலாற்று சமூகப் பார்வை (செ.அன்புராசா அடிகள், அ.ம.தி.), கலைக்கடலில் மூழ்கி முத்தெடுத்த முருங்கன் முத்தமிழ் கலாமன்றம் அரை நூற்றாண்டுக் கலைப்பயணத்தின் சில தடங்கள் (தமிழ்நேசன் அடிகள்), கலைப்பயணத்தில் வழிநடந்த கலைஞர்கள் (செ.றோஸ்மேரி), கலைப் புரட்சியால் புத்துலகம் படைக்கும் கலை மன்றம் (செ.எலிசபெத்), எங்கள் கலாமன்ற நிறுவனர் (ம.ஒஸ்மன் சாள்ஸ்), முத்தமிழ்க் கலாமன்றத்தில் எனது ஆரம்பகால நிகழ்வுப் பதிவுகள் சில (செ.மாசிலாமணி), எங்கள் பல்கலைக்கழகம் (செ.ஆனந்தன்), உடன் பயணித்தவருடன் ஒரு நேர்காணல் (நிக்சன் கயல்விழி), எமது கலையுலக வாழ்வுக்கு களம் அமைத்த முருங்கள் முத்தமிழ்க் மன்றம் (பிலோமினம்மா சகாயதாசன், சோதிமலர் மகேஸ்வரன்), என் பார்வையில் முருங்கன் முத்தமிழ் கலாமன்றம் (அ.ஜூட் புனிதராஜா), எதிர்காலத்தில் முருங்கன் முத்தமிழ் கலாமன்றம் (செல்வி பி.றோசலின்), நாடகக் கலையின் வளர்ச்சியில் நிறுவனங்களின் பங்களிப்பு: முருங்கன் முத்தமிழ்க் கலாமன்றத்தினூடாக ஒரு பார்வை (யோ.யோண்சன் ராஜ்குமார்), புலம்பெயர் பிரான்ஸ் மண்ணில் ஒரு நேர்காணல் (செ.ஆனந்தன்) ஆகிய ஆக்கங்களும் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Vinnig online poker 2024

Inhoud Spacewin inloggen – Compatibilitei pro mobiele toestellen Fooien voor de selecteren vanuit gelijk betrouwbare offlin Pokersite Landgebonden Gokhal’s te Nederlan Why pokeren voordat in