16378 ஆற்றுகை 17-நாடக அரங்கியலுக்கான இதழ் : காட்சி 17, டிசம்பர் 2009.

ஆசிரியர் குழு. யாழ்ப்பாணம்: நாடகப் பயிலகம், திருமறைக் கலாமன்றம், 238, பிரதான வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2009. (யாழ்ப்பாணம்: ஜெயந்த் சென்டர், 28, மாட்டின் வீதி).

112 பக்கம், விலை: ரூபா 100.00, அளவு: 21×15 சமீ., ISSN: 1800-2730.

திருமறைக் கலாமன்றத்தினரின் நாடக அரங்கவியல் காலாண்டு இதழ். ஆசிரியர் குழுவில் யோ.யோண்சன் ராஜ்குமார், கி.செல்மர் எமில், வை.வைதேகி ஆகியோர் பணியாற்றியுள்ளனர். இவ்விதழில், அபிஞ்ஞான சாகுந்தலம்: நாடக பாடம் ஒரு பார்வை (வைதேகி செல்மர் எமில்), யாழ்ப்பாணக் கத்தோலிக்க நாட்டுக்கூத்து மரபு-11 (யோ.ஜோன்சன் ராஜ்குமார்), ”நாம் அனைவரும் அரங்கே”-ஒளகுஸ்தோ போல் நினைவாக (நீ.மரிய சேவியர் அடிகள்), விமர்சனம்: யாழ்.பல்கலைக்கழகத்தின் ஏழு நாடகங்களின் ஆற்றுகைகள்-சில கருத்துக்கள் (பா.இரகுபரன்), விமர்சனம்: காலத்தின் சோகத்திற்கு ஒத்தடம் கொடுத்த கல்வாரி யாகம் (அ.விமலேந்திரகுமார்), முருகையனின் நாடகவாக்க முயற்சிகள் (சத்திரிகா தர்மரட்ணம்), அரங்கியலில் புதிய நூல் வரவுகள், ”நாடகத்துறையில் இன்னும் நான் மாணவனே” -நாடகக் கலைஞர் ஜீ.பீ.பேர்மினஸ் உடன் ஒரு நேர்காணல் (ஆசிரியர் குழுவினர்), அரங்கப் பதிவுகள் (கி.செல்மர் எமில்) ஆகிய படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Trolde Skuespil

Behov nedgøre tips til at tilføje dine chancer som garnvinde og aflaste flere uanseelig, plu at dine personlige plu finansielle oplysninger er pålidelig. Dette slot,