16379 ஆற்றுகை 18-நாடக அரங்கியலுக்கான இதழ் : காட்சி 18, டிசம்பர் 2010.

ஆசிரியர் குழு. யாழ்ப்பாணம்: நாடகப் பயிலகம், திருமறைக் கலாமன்றம், 238, பிரதான வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2010. (யாழ்ப்பாணம்: ஜெயந்த் சென்டர்;, 28, மாட்டின் வீதி).

108 பக்கம், புகைப்படம், விலை: ரூபா 100.00, அளவு: 20.5×14.5 சமீ., ISSN: 1800-2730.

திருமறைக் கலாமன்றத்தினரின் நாடக அரங்கவியல் காலாண்டு இதழ். ஆசிரியர் குழுவில் யோ.யோண்சன் ராஜ்குமார், கி.செல்மர் எமில், செ.எ.வைதேகி ஆகியோர் பணியாற்றியுள்ளனர். இவ்விதழில், உளவளத் துணையாக நிற்கும் தமிழ் பாரம்பரிய ஆற்றுகை முறைமைகள் (இரா.ஜெகநாதன்), பரீட்சார்த்த அரங்கு-ஓர் அறிமுகம் (எஸ்.ரி.அருள்குமரன்), கிறிஸ்தவ நாட்டார் வழக்காறுகளில் ‘உடக்குப்பாஸ்” (கலையார்வன்), குழந்தை ம.சண்முகலிங்கத்தின் மொழிபெயர்ப்பு நாடக பாடங்கள்-ஒரு பார்வை (எஸ்.ரி.குமரன்), வட இலங்கை நாட்டார் அரங்கின் காண்பிய அம்சங்கள் (ஐ.கதிர்காமினி), பாடிப்பறந்த குயில் (மாதனையூர் ந.சிவசுப்பிரமணியம் அவர்களின் இசை நாடக மற்றும் கலைத்துறை பங்களிப்பு-ஒரு நோக்கு (பா.இரகுவரன்), அபிஞ்ஞான சாகுந்தலம்: நாடக பாடம் ஒரு பார்வை (வைதேகி செல்மர் எமில்), நாட்டார் கலைகளும் வடிவங்களும் (காப்பியதாசன்), அரங்கியலில் புதிய நூல் வரவுகள், ஈழத்துக் கத்தோலிக்க நாடக மரபு-ஓர் அறிமுகம் (யோ.யோண்சன் ராஜ்குமார்), அரங்கப் பதிவுகள் (கி.செல்மர் எமில்) ஆகிய படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

how to make money with cryptocurrency

Ada cryptocurrency Cryptocurrency reddit How to make money with cryptocurrency In order to ensure fairness in Pi mining, secure the Pi blockchain, maintain integrity in