16390 நடிகர் திலகம் சிவாஜியும் தமிழ் சினிமாவும்.

வீணைமைந்தன் (இயற்பெயர்: கே.ரி.சண்முகராஜா). சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2022. (சென்னை 94: ஸ்கிரிப்ட் ஆப்செட்).

388 பக்கம், ஒளிப்படங்கள், விலை: இந்திய ரூபா 300.00, அளவு: 18.5×12.5 சமீ.

1987 முதல் கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் வீணைமைந்தன் தாயகத்தில் வாழ்ந்தபோதே எழுத்துப் பணியில் ஈடுபட்டவர். கனடாவிலும் தொடர்ந்து தன் எழுத்துக்களால் தனக்கென ஒரு வாசகர் வட்டத்தை கொண்டிருக்கிறார். கனடாவில் ”உதயன்” வார இதழிலுல் தொடராக எழுதிவந்த ”சிவாஜி கணேசனும் தமிழ் சினிமாவும்” என்ற கட்டுரைத்தொடர் இங்கு நூலுருவாகியுள்ளது.

ஏனைய பதிவுகள்