16396 அழகிய உலகம்.

எஸ்.பஞ்சகல்யாணி. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, பங்குனி 2021. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

56 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-624-5881-70-8.

வைத்தியர் எஸ்.பஞ்சகல்யாணி, புலோலி, பிலாவடித் தெருவைச் சேர்ந்தவர். இச்சிறுவர் பாடல்களினூடாகத் தான் அன்றாடம் காணும் உயிரினங்களை ரசித்து பாடலாக அந்த ரசனையை வடித்துத் தந்துள்ளார். அம்மா, பசு, ஆட்டுக் குட்டி, பூனைக் குட்டி, நாய்க் குட்டி, முயல், நாட்டுக்குள் வந்த நரி, கற்பகதரு, கோழிக் குஞ்சு, சிட்டுக் குருவி, காகம், கூண்டுக்கிளி, வண்ணத்துப் பூச்சி, கரப்பான் பூச்சிக்குக் கல்யாணம், தாலாட்டு, பிறந்தநாள் வாழ்த்து, விளையாட்டு, நொடிப் பாட்டு, நிலா, குளம், கடலும் கரையும், பொங்கல், சைக்கிள் வண்டி, ஆகாய விமானம், தங்கமே தங்கம், தமிழ், நம்நாடு ஆகிய தலப்புகளில் சின்னஞ்சிறு பாடல்கள் 27 இடம்பெற்றுள்ளன. இந்நூலுக்கான அட்டைப்படத்தை ஆசிரியரின் ஆறு வயதேயான மகள் புராதனி வரைந்துள்ளார். இது 184ஆவது ஜீவநதி வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

17899 கணபதி சுப்பையா வாய்மொழி வரலாறு.

க.பரணீதரன் (நேர்காணல்), தில்லைநாதன் கோபிநாத், (தொகுப்பாசிரியர்). கலாமணி பரணீதரன் (பதிப்பாசிரியர்). அல்வாய்: ஜீவநதி கலைஅகம், 1வது பதிப்பு, கார்த்திகை 2024. (அல்வாய்: பரணி அச்சகம், நெல்லியடி). 52 பக்கம், விலை: ரூபா 250., அளவு:

11521 பொன்தாமரைக் குளம்.

கமல் பெரேரா (சிங்கள மூலம்), மடுளுகிரியே விஜேரத்ன (தமிழாக்கம்). கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2012. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச

16799 தமிழியல்-ஆய்வுகள்-பார்வைகள்.

சிவனேஸ் ரஞ்சிதா. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, தை 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 90 பக்கம், விலை: ரூபா

10181 இஸ்லாம் காட்டும் மனித சகவாழ்வு.

M.T.M. ஸாஹிர். மாவனல்லை: ஸாஹிர் பதிப்பகம், 1வது பதிப்பு, மார்ச் 2014. (மாவனல்லை: யுனிக் ஓப்ஸெட் பிரின்டர்ஸ்). vii, 85 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-0260-10-2. மனித