16407 பஞ்சநதிகள் : சிறுவர் நாடகங்கள் ஐந்து.

புனிதா துஷ்யந்தன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்கழி 2021. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

x, 62 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-624-5881-33-8.

சிறுவர்களின் மனங்களைக் கவர்ந்து கொள்ளும் ஐந்து நாடகங்களை பஞ்சநதி உள்ளடக்குகின்றது. இவை 2012இற்குப் பின்னர் எழுதப்பட்டவை. புத்தகப்பை, ஒற்றுமையே பலம், இயற்கை உணவு, இலவம்பழம், விழித்தெழு ஆகிய தலைப்புகளில் இந்நாடகங்கள் எழுதப்பட்டுள்ளன. இந்நூலாசிரியர் கிழக்குப் பல்கலைக்கழகம், வந்தாறுமூலையில் ‘நாடகமும் அரங்கியலும்” எனும் துறையில் சிறப்புப் பட்டம் பெற்றவர். இந்நூல் 211ஆவது ஜீவநதி வெளியீடாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

Da Vinci Diamonds Slot machine game

Posts Slot games 777 gems | Multiple Diamond Slot Faqs Game bonuses Da Vinci Diamonds Position Added bonus Provides Other Da Vinci Expensive diamonds Slot

Flamantis Dual casino games

Posts Flamantis Casino Could have been Signed: install 32red app Aside from the jackpot game, the brand new local casino also provides the new NetEnt