16412 காலத்தைக் கடந்துவந்த கதைகள்.

அரச ஐயாத்துரை. கொழும்பு 6: அருட்திரு அரச. ஐயாத்துரை, 24/2, ரோகினி வீதி, 1வது பதிப்பு, ஏப்ரல் 1997. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).

vi, 37 பக்கம், விலை: ரூபா 50.00, அளவு: 18×12 சமீ., ISBN: 955-96225-1-x.

சிறுவர்களுக்கேற்ற 24 நீதிநெறிக் கதைகள். விறகு வெட்டி, சான்ட குளோஸ், சூரியனும் குகையும், இரக்கம் கொண்ட செட்டி, சிறிய சிவப்புக் கோழி, இளமையைப் பெற்றுத் தரும் நீர் ஊற்று, இறை மகிமை-அனுபவத்தின் ஊடாக இறைவன், பழைமையை நினை புதுமையைப் பெறுவாய், தியாகத்தின் பரிசு, ஏட்டுக்கல்வி கறிக்கு உதவாது: படித்தறிந்த மேதை, இயேசுவின் பின்னே போகத்துணிந்தேன், மன்னிப்பு, செல்வத்தைப் பதுக்கி வைத்த பாட்டி, கைகூப்பும் கரங்கள், யார் பெரியவர், ஒற்றுமையே பெலன், யானையும் குருடர்களும், கண்ணால் காண்பதும் பொய்யே காதால், கேட்பதும் பொய்யே…, கொரிய தேசத்து உவமை, தோள்களில் தூக்கிச் செல்லும் கடவுள், பொறுத்தார் அரசாள்வார், தாழ்வு உயர்ச்சி தரும், மன்னிப்பில் மனநிறைவு-மனம் போன்ற வாழ்வு, ஆமென், அப்படியே ஆகட்டும் ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

Book Of Ra Durch Novoline

Content Beach life 150 kostenlose Spins – Spielautomaten Bei Novoline Noch mehr Hinter Book Of Ra In Das Syllabus Echtgeld Hosenschritt 1: Füllen Eltern Gegenseitig