16418 சிறுவர் கதைகள் : தொகுதி 4.

தம்பிராசா துரைசிங்கம். கொழும்பு 6: உமா பதிப்பகம், 521/1 B, காலி வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2005. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L. 1/14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).

40 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 50.00, அளவு: 18×12 சமீ., ISBN: 955-1162-05-6.

சிறுவரது சிந்தனையைத் தூண்டவல்ல 12 கதைகள் இதில் இடம்பெற்றுள்ளன. மனிதர்களே உயர்ந்தவர்கள், குரங்கும் யானையும், நரியும் சேவலும், ஆனையும் பானையும், ஒற்றுமை தான் நமது பலம், உணவே உபதேசம், குயிலும் சேவலும், பசுமை மலர்ந்தது, உண்மை உயர்வு தரும், வாத்துக்குஞ்சும் கோழிக்குஞ்சும், அற்ப ஆசை ஆபத்தையே தரும், உழைத்து உண்ணத் தெரிந்து கொள் ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

17216 இலத்தீன் அமெரிக்காவில் தேசிய இன முரண்பாடுகள்.

ஐங்கரன் விக்கினேஸ்வரா. பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஜுன் 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி). 100 பக்கம், ஒளிப்படங்கள், விலை: ரூபா 500.,

17654 ககனம் கடந்த கானம்.

கோபிகை (இயற்பெயர்: திருமதி ஜயிலா பார்த்தீபன்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, வைகாசி 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). x,

12921 – ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்.

தோழர் பாலன். லண்டன்: தோழர் பதிப்பகம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2017. (அச்சக விபரம் தரப்படவில்லை). (7), 163 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21 x 13.5 சமீ. இந்நூலாசிரியர் தோழர்