16421 சூரியனுக்குக் கலியாணம் : சிறுவர்களுக்கான சின்னஞ்சிறு கதைகள்.

மாவை நித்தியானந்தன். கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, ஆண்டு விபரம்தரப்படவில்லை. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).

12 பக்கம், சித்திரங்கள்;, விலை: ரூபா 150., அளவு: 30×21 சமீ., ISBN: 978-955-1997-86-1.

இச்சிறுவர் கதை நூலில் ஓநாயும் கொக்கும், சேவலும் தங்க நகையும், மரம்வெட்டி, சூரியனுக்குக் கலியாணம், பழ மரம், இரு எதிரிகள் ஆகிய ஆறு குட்டிக் கதைகள் பக்கத்துக்கொன்றாக பெரிய எழுத்தில் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு கதைக்கும் பொருத்தமாக முழுப்பக்க வண்ணப்படங்கள் சிறுவர் நூலுக்கு அணி சேர்க்கின்றன. ஓவியங்களை ஆர்.கௌசிகன் வரைந்துள்ளார்.

ஏனைய பதிவுகள்

Regulations wish bingo casino

Content CONSEQUENTIAL Wreck – wish bingo casino Champ Signal Icons, People Identity, and you may International calling cards Does Various other levels and you may