16427 முனிராஜன் கதைகள் : சிறுவர் கதைகள்.

கேணிப்பித்தன் ச.அருளானந்தம். திருக்கோணமலை: அருள் வெளியீட்டகம், 37/7, மத்திய வீதி, உவர் மலை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2019. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, கு.டு. 1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).

v, 86 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 200., அளவு: 22×16 சமீ., ISBN: 978-955-54005-1-0.

இந்நூலில் பூக்குடிச்சான் குருவியின் செயல், யானைக்குட்டியின் நண்பர்கள், முனிராஜனின் கனவு, முனிராஜனின் கடற்பயணம், சிலந்தியும் தும்பியும், அணிலும் காகமும், தூக்கணாங்குருவியின் ஏக்கம், புறாமலையில் முனிராஜன், சுந்தரவல்லியின் குதிரை, உயிர்களிடத்தில் அன்பு வேண்டும், சந்திரமதியின் பலூன், சுந்தரிக்கு ஏற்ற சுந்தரன், மாவீர எலிராஜா, காட்டில் களியாட்டம் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட பதினான்கு சிறுவர் கதைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 70128).

ஏனைய பதிவுகள்

Playstation 5 Bezahlen Unter einsatz von Lastschrift

Content Einzahlung Inoffizieller mitarbeiter Erreichbar Spielsaal Über Skrill: Angeschlossen Spiele Via Bankeinzug Wafer Features Einbringen Echtgeld Automatenspiele Via? Zeitabschaltung Je 50 Freispiele Inoffizieller mitarbeiter Spielsaal

15572 பட்டறிவுப் பகிர்வு : நீங்காத நினைவுகள்.

சபா அருள் சுப்பிரமணியம். கனடா: தமிழ் பூங்கா, 3001, மார்க்கம் வீதி, இல.21, ஸ்கார்பரோ, ஒன்ராரியோ MIX 1L6, 1வது பதிப்பு, 2021. (கனடா: Fine Print, Scarborough). (4), 120 பக்கம், புகைப்படங்கள்,