16434 மகாபாரதக் கதைகள் : கண்ணன் விடு தூது.

ஒமேகா. கொழும்பு 15: ஒமேகா வெளியீடு, ஒமேகா கணித விஞ்ஞான வளநிலையம், 478/31B, அளுத்மாவத்தை வீதி, 1வது பதிப்பு, 2022. (அச்சக விபரம் தரப்படவில்லை).

76 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-20142-7-9.

முன்னோட்டம், கண்ணனும் தர்மபுத்திரர்களும், துரியோதனன் சபைக்கு கண்ணன் எழுந்தருளல், துரியோதனனின் சபையிலே கண்ணனின் சொற்போர், துரியோதனனுக்கு ரிஷிகள் உபதேசம், கிருஷ்ணன் கையேந்தி நின்ற காட்சி ஆகிய ஆறு அத்தியாயங்களின் கீழ் மகாபாரதத்தில் இடம்பெறும் கண்ணன் விடு தூது என்ற பகுதி இளையோருக்கு ஏற்ற வகையில் இந்நூலில் தரப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்