16438 நிலுக்கின் நண்பர்கள்.

ரோசி பெர்ணாண்டோ (சிங்கள மூலம்), ஆர்.கௌசிகன் (தமிழாக்கம்). தெகிவளை: ஜிஹான் புத்தகசாலை, 144 C, சேர். டீ.பீ.ஜயசிங்க மாவத்தை, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (தெகிவளை: சஞ்சனா ஓப்செட் பிரின்டர்ஸ், 21/21 B, பர்ணாந்து வீதி).

32 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 100., அளவு: 23×16 சமீ., ISBN: 978-955-593-565-4.

நீங்கள் எப்போதாவது ஏதோவொன்றைப் பெற வேண்டி கனவு கண்டிருக்கிறீர்களா? அல்லது நீங்கள் கண்ட கனவு நிஜமாக மாற விரும்பியிருக்கிறீர்களா? உங்கள் பதில் ‘ஆம்” என்றால், இவ்வலகத்தில் நீங்கள் அதிர்ஷ்டமான சிறுவர்கள் ஆவீர்கள்! நிலுக்கும் கூட அவ்வாறான அதிர்ஷ்டம் மிக்க ஒரு சிறுவனாவான். அவனது வீர தீரச் செயல்களை மேலும் தெரிந்துகொள்ள இக்கதையை வாசியுங்கள். “வாசிக்கும் எனது இளஞ்சிறார்” என்ற தொடரில் வெளிவந்துள்ள முதலாவது நூல் இதுவாகும்.

ஏனைய பதிவுகள்

Casino Med Minsta Insättning 2024

Content Utpröva Mo Riktiga Bums Dealers | Gems of the Gods plats Tvungen Mig Skatta Innan Mina Spelvinster? Rakoo Casino Användarrecensioner Av Boho Casino Trustly