16454 அக்கினிக் குஞ்சுகள்.

சோ.அருளானந்தம். மட்டக்களப்பு: மகுடம் பதிப்பகம், இல. 90, பார் வீதி, 1வது பதிப்பு, நொவெம்பர் 2021. (மட்டக்களப்பு: எவகிறீன் அச்சகம், 185யு, திருமலை வீதி). 

xii, 76 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21.5×16 சமீ., ISBN: 978-624-5849-01-7.

ஓய்வுநிலை அதிபரான ”மன்னனூர் மதுரா” என்னும் புனைபெயரிலும் எழுதிவரும் கவிஞர் சோ.அருளானந்தம் கிழக்கிலங்கையின் மன்னம்பிட்டியைச் சேர்ந்தவர். தனது 18ஆவது வயதிலிருந்தே இலக்கிய உலகில் உலாவிவருகிறார். ஆயினும் இதுவே இவரது முதலாவது கவிதைத் தொகுதியாக வெளிவருகின்றது. ஆரம்பக் கவிதைகள் பல தொலைந்த நிலையில் அண்மைக்கால கவிதைகளே பெரும்பாலும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. மரபுக்கவிதைகள் இவரது எழுதுகோலில் துள்ளி விளையாடுவது போலவே புதிய சிந்தனைகளும் இவரது பேனாவில் பிறப்பெடுத்துள்ளன. இந்நூல் 34ஆவது மகுடம் பதிப்பக வெளியீடாக மலர்ந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

10x Win No deposit

Blogs Is there A catch To presenting No deposit Incentive Codes? Activate Your bank account And commence Spinning Fortifying The enjoyment: Just how Web based