16468 அல்வாய் மனோகராக் கவிஞர்கள் கவிதைகள்.

க.பரணீதரன், வெற்றி துஷ்யந்தன், செ.கணேசன் (தொகுப்பாசிரியர்கள்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, பெப்ரவரி 2022. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

viii, 60 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-624-5881-38-3.

பருத்தித்துறையில், அல்வாய் கிராமத்தில் வாழ்ந்த, வாழ்கின்ற 44 கவிஞர்களின் கவிதைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. மு.செல்லையா, வே.த.தணிகாசலம், த.கலாமணி, மு.செ.விவேகானந்தன், செல்லக்குட்டி கணேசன், சி.விமலன், வெற்றி துஷ்யந்தன், க.சயானந்தன், சு.நிருத்திகன், கந்தையா பரமானந்தன், சி.செல்வநாதன், சிவ.சிவநேசன், க.பரணீதரன், மா.அனந்தராசன், க.தர்மதேவன், சு.குணேஸ்வரன், தணி உமா, த.யோகேஸ்வரன், கனகசபாபதி செல்வநேசன், த.மோகன்ராஜ், கணேசன் மதுஷன், கனக செந்தில்நேசன், க.முரளீதரன், சி.நிமலன், வி.எழில்நிலா, து.இராஜவேல், செல்வரத்தினம் அனுஷா, வே.ஐயாத்துரை, பவானி பிரபானந்தன், ந.செல்வரத்தினம், வே.த.சண்முகவேல், வெற்றி சிந்துஜன், ஜெ.உமாசுதன், வி.கிருஷிகேசன், சாந்தமூர்த்தி கோகுலன், சு.சுபாங்கன், செல்வரூபி இரத்தினசிங்கம், ச.தம்பிஐயா, செ.சோதீஸ்வரா, வே.ஐ.குமாரதாசன், இ.கௌரிபாலா, சின்னத்தம்பி பத்மராஜன், செல்லத்தம்பி சுரேந்திரா, வே.ஐ.வரதராஜன் ஆகியோர் இயற்றிய கவிதைகள் இங்கு இடம்பெற்றுள்ளன. 218 ஆவது ஜீவநதி வெளியீடாக இந்நூல் வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

15492 உதிராக் குரும்பட்டிகள்.

த.ரமேஸ். மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், இல. 64, கதிர்காமர் வீதி, அமிர்தகழி, 1வது பதிப்பு, டிசம்பர் 2012. (களுதாவளை: மாருதி அச்சகம்). xx, 80 பக்கம், விலை: ரூபா 180., அளவு: 21.5×15.5