சி.சிவசேகரம். யாழ்ப்பாணம்: கலா லயம் பதிப்பகம், இல.68, நீதிமன்ற வீதி, மல்லாகம். 1வது பதிப்பு, ஜீன் 2022. (பண்டத்தரிப்பு: ஜே.எஸ். பிறின்டேர்ஸ், சில்லாலை வீதி).
viii, 48 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-624-5760-02-2.
கவிஞர் சி.சிவசேகரத்தின் 11ஆவது கவிதை நூலாகும். மலைப்பாதை, சிறு பொறி, வட வியற்நாமிற் குண்டுவீச்சு, போராட்டம், மக்களைச் சாராத புத்திஜீவிகள், காஸாவின் அபிமன்யு, ஆச்சியின் கொண்டையூசிகள், மதிநுட்பர், ஒரு முழுநிலா இரவில், சர்வாதிகாரியின் சிலை, பழியும் பழமரமும், சிறு பிழைகள், குருவிச்சை, நிமிர்வு, எல்லா மதங்களும் ஒன்றையே சொல்வன, சதுரங்கப் பலகை, ஆட்டமும் விதிகளும், பெட்டியிலை முடங்காதை பெத்த திரு நாடே, பள்ளிக்குச் செல்லல், அந்தோனியார், றாங்கி பிடித்த தெரு, கலாவின் நினைவாக, சுதந்திரம் வந்தது, நுகர்வுப் பொருளாதாரச் சிந்தனை, கைப்பைகள் பற்றி ஒரு சிந்தனை, நேரத்தைச் சேமித்தல், வாழ்வின் பெறுமதி-1, சிறுத்தை, ஊரடங்கு, வாழ்வின் பெறுமதி -2 ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட முப்பது கவிதைகள் இத்தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.