அகணி சுரேஸ் (இயற்பெயர்: சி.அ.சுரேஸ்). கனடா: சி.அ.சுரேஸ், 1வது பதிப்பு, ஏப்ரல் 2020. (கனடா: சாமந்தி இல்லம், மல்ரிசிமாட் சொலியூசன்ஸ், ஒன்ராரியோ).
77 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×13.5 சமீ., ISBN: 978-0-9869016-8-3.
இந்நூலில் ஆசிரியரின் ஏழு சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. அவை அந்தப் பதினேழு நாட்கள் (தமிழ் மிரர், கனடா), இழப்பு, முதல் தோல்வி, விளையாட்டால் வந்த வினை, கடமையுணர்வு (உதயன், கனடா. 2013), போதனை (கனடா தமிழ் எழுத்தாளர் இணையம். 2016), என்றென்றும் அவளோடு (பதிவுகள் டொட் கொம், கனடா) ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன.