16857 கொன்ஸின் சிந்தனையும் எதிர்வினையும்.

எஸ்.ஹரிதரன் (தொகுப்பாசிரியர்). லண்டன்: தம்பிராஜா ஜெயபாலன், லண்டன் குரல், 225, Fullwell Avenue, Clayhall, Ilford IG5 ORB, 1வது பதிப்பு, நவம்பர் 2021. (யாழ்ப்பாணம்:எஸ்.எஸ்.ஆர். பிரின்டிங் பிரஸ், இல. 330, பருத்தித்துறை வீதி, நல்லூர்).

72 பக்கம், விலை: ரூபா 150., அளவு: அளவு: 21×14 சமீ.

இந்நூலில் லண்டனில் புகலிட வாழ்வில் நெருங்கிய நண்பர்களாகவும் ”தேசம்” சஞ்சிகையிலும், “லண்டன் குரல்” பத்திரிகையிலும் எழுத்தாளர்களாகவும் கிளிநொச்சியில் இயங்கிவரும் “லிட்டில் எயிட்” என்ற சமூக நல அமைப்பின்உருவாக்கத்திலும்  நடவடிக்கைகளிலும் பணியாற்றிவந்த தம்பிராஜா ஜெயபாலன் – ரரின் கொன்ஸ்டன்ரைன் ஆகிய இருவரின் பரஸ்பர கருத்துப் பரிமாறல்கள் இவை. இரு நனிநபர்களுக்கு இடையேயான உறவையும், முரண்பாடுகளையும் பொதுவெளியில் முன்வைத்து இணைத்தளத்தில் குறிப்பாக முகநூலில்  அவ்விருவராலும், மூன்றாம் தரப்பான இத் தொகுப்பாளராலும் எழுதப்பட்ட கடிதங்கள், கட்டுரைகள், விமர்சனங்கள் ஆகியவற்றின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

Jogo Puerilidade Poker Gratis Online

Content Truques Melhor Slots Móveis Cassino Jogos Abrasado Poker 2022 Bônus Infantilidade Cassino Utensílio: Salvação Essas Ofertas Hoje Uma vez que apenas seis jogadores, estes