16899 கல்வியாளர் ஹக் சேர் : மனித நேயமிக்க ஓர் ஆளுமை.

தமிழ் நேசன் அடிகளார் (தொகுப்பாசிரியர்). மன்னார்: அருட்திரு தமிழ்நேசன் அடிகள், கலையருவி, 1வது பதிப்பு, 2020. (மன்னார்: ட்ரான்சென்ட் பிரின்டர்ஸ்).

x, 106 பக்கம், புகைப்படம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×19 சமீ., ISBN: 978-624-96766-0-2.

மன்னார் மண்ணில் கடினமான ஒரு காலப் பகுதியில் பயங்கரமான ஒரு யுத்த கால கட்டத்தில் சிறப்பாக கல்விப் பணியாற்றிய ஒரு கல்விமான் முன்னை நாள் மன்னார் பிராந்திய கல்விப் பணிப்பாளர் ஜனாப் ஏ.சி.அப்துல் ஹக் அவர்களாவார். அவரது மறைவின் பத்தாவது ஆண்டின் நினைவாக 11.03.2022 அன்று இம்மலர் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாப் ஏ.சி.அப்துல் ஹக் அவர்களின் பல்வேறு கல்விப்பணிகள் பற்றிய நினைவுகூரல்களாக இதிலுள்ள கட்டுரைகள் அமைந்துள்ளன.

ஏனைய பதிவுகள்

17118 நூறு படிகள் குடும்ப வேதாகமம்.

இலங்கை வேதாகம சங்கம். கொழும்பு 3: இலங்கை வேதாகம சங்கம், 293, காலி வீதி, 1வது பதிப்பு, 2022. (அச்சக விபரம் தரப்படவில்லை). 235 பக்கம், ஒளிப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 23.5×20.5 சமீ.,