16918 ஜென்ம நட்சத்திரம்.

எம்.எஸ்.ஸ்ரீதயாளன். கொழும்பு: எம்.எஸ்.ஸ்ரீதயாளன், 1வது பதிப்பு, மார்ச் 2023. (அச்சக விபரம் தரப்படவில்லை).

88 பக்கம், ஒளிப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ.

கொழும்புத் தமிழ்ச் சங்க இலக்கியக் கள நிகழ்ச்சிகளுக்காக கல்வி, கலை, இலக்கிய, சமயத் தேடல்கள் மற்றும் சமூகப் பணிகள் தொடர்பான தனது அனுபவங்களை இந்நூலில் ஆசிரியர் பதிவுசெய்துள்ளார். குறிப்பாக இலங்கையில் தூர்ந்துபோயுள்ளதாக இவர் கருதும் இசைக் கதாப்பிரசங்கக் கலை எழுச்சிபெற வேண்டுமென்ற ஆதங்கத்தில் இசைக் கதாப்பிரசங்கம் பற்றிய விளக்கம், வரலாறு என்பவற்றோடு தன் அனுபவங்களையும் விபரிப்பதாகவும், தனது பவளவிழா நினைவாக இந்நூலை வெளியிட்டுள்ளார்.

ஏனைய பதிவுகள்

suerte en el casino

Casinos en España Casino en vivo Suerte en el casino El edificio del Casino Gran Vía (1924) fue la sede del Círculo Mercantil e Industrial