16995 நோபல்பரிசுபெற்ற இயற்பியலறிஞர்கள் – 09 (1978-1983).

நா.சு.சிதம்பரம். கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park,  1வது பதிப்பு, 2018. (கொழும்பு 11: சேமமடு அச்சகம், 180/1/48, Gaswork Street). 

80 பக்கம், ஒளிப்படங்கள், விலை: ரூபா 280., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-685-088-8.

இத் தொகுதியில் அர்னோ அல்லன் பென்சியாஸ், இராபர்ட் உட்ரோ வில்சன், ஷெல்டன் க்ளேஷோ, அப்துஸ் சலாம், ஸ்டீவன் வெயின்பெர்க், ஜேம்ஸ் க்ரோனின், வால் ஃபிட்ச், நிகோலாஸ் ப்ளோயெம்பெர்கென், ஆர்தர் லெனார்ட் ஸ்காவ்லோவ், கை மேன்னே பார்ஜி சைக்பான், கென்னெத் கெட்ஸ் வில்சன், சுப்பிரமணியம் சந்திரசேகர் ஆகிய 12 அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு இடம்பெற்றுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 70215).

ஏனைய பதிவுகள்

16509 கடையில் பூத்த கவிதைகள்.

ஆதம்பாவா அஸீஸ். சம்மாந்துறை: தேசிய கலை இலக்கிய தேனகம், 47 B, அமீர் அலி வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2016. (சாய்ந்தமருது: எக்செலன்ட் பிரின்ட்). (4), 5-172 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: