17039 கொழும்புத் தமிழ்ச் சங்கம்: 31ஆம் ஆண்டுப் பொதுக்கூட்டம் ஆண்டறிக்கை (1972-1973).

கொழும்புத் தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு. கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, 57ஆவது ஒழுங்கை, உருத்திரா வீதி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 1973. (அச்சக விபரம் தரப்படவில்லை).

8 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14 சமீ.

கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் 1972-1973ஆம் ஆண்டுக் காலகட்டத்துக்குரிய 31ஆம் ஆண்டறிக்கை நூலுருவில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. 22.12.1973 அன்று கொழும்பில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டுப் பொதுக்; கூட்டத்தில் சங்க உறுப்பினர்களுக்கு ஆட்சிக் குழுவினர் சமர்ப்பித்த அறிக்கை. இதில் 1972ஆம் ஆண்டு மார்கழி 10ஆம் திகதி முதல் 1973 ஆம் ஆண்டு மார்கழி 22ஆம் திகதி வரை கொழும்புத் தமிழ்ச் சங்கம் ஆற்றிய பணிகளை பதிவுசெய்துள்ளனர். இவ்வாண்டு புதிதாக 17 பேர் சாதாரண உறுப்பினராக இணைந்திருந்தனர். இக் காலகட்டத்தில் சங்கத் தலைவராக எச்.டபிள்யூ தம்பையாவும் பொதுச் செயலாளராக திரு. சி.ஆ.கந்தையாவும் சேவையாற்றியிருந்தார்.

ஏனைய பதிவுகள்

Ended up being wird ihr slot beim eishockey?

Content Wie gleichfalls gefahrenträchtig ist und bleibt Eishockey? Nachfolgende besten Online-Spiele je Eishockey-Lover The History Of Helmets within Hockey Inside The Slot Benefits of Hockey