17041 கொழும்புத் தமிழ்ச் சங்கம்: 33ஆம் ஆண்டு ஆட்சிக்குழு அறிக்கை (1974-1975).

கொழும்புத் தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு. கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, 57ஆவது ஒழுங்கை, உருத்திரா வீதி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 1975. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(6), 10 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×13.5 சமீ.

1942ம் ஆண்டு மார்ச் மாதம் 22ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கொழும்புத் தமிழர் முன்னேற்றக் கழகம், 1945இல் கொழும்புத் தமிழ்ச் சங்கம் எனப் பெயர் பெற்றது. இச்சங்கத்தின் 1974-1975ஆம் ஆண்டுக் காலகட்டத்துக்குரிய 33ஆம் ஆண்டறிக்கை நூலுருவில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டுக் காலகட்டத்தில் மேற்படி சங்கத்தின் ஆயுள்கால உறுப்பினர்கள் 92 பேரும் சாதாரண உறுப்பினர் 171 பேருமாக மொத்தம் 263 பேர் இணைந்திருந்தனர். இக் காலகட்டத்தில் தலைவராக மு.வயிரவப்பிள்ளையும் பொதுச் செயலாளராக திரு. க.கந்தசுவாமியும் சேவையாற்றியிருந்தனர்.

ஏனைய பதிவுகள்

50 jobb golf szerencsejáték

Cikkek Sportingbet fogadások ingyenes: Brit Discover Player Ratings Pick By the League Caesars Sportfogadás A golf esélyeinek megértése: Az esélyek felfedezése a folyamatok egyszerűbb részei