17060 கொழும்புத் தமிழ்ச் சங்கம்: 65ஆவது ஆண்டு அறிக்கை (2006-2007).

 கொழும்புத் தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு. கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, 57ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2007. (அச்சக விபரம் தரப்படவில்லை).

44 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ.

கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின்; 2006-2007 ஆண்டுக் காலகட்டத்துக்குரிய 65ஆம் ஆண்டறிக்கை நூலுருவில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டுப் பொதுக்; கூட்டத்தில் சங்க உறுப்பினர்களுக்கு ஆட்சிக் குழுவினர் சமர்ப்பித்த அறிக்கை. இதில் 2006ஆம் ஆண்டு ஜ{லை 30ஆம் திகதி முதல் 2007 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 05ஆம் திகதி வரை கொழும்புத் தமிழ்ச் சங்கம் ஆற்றிய பணிகளை பதிவுசெய்துள்ளனர். இவ்வாண்டுக் காலகட்டத்தில் (30.03.2007 அன்றுள்ளபடி) மேற்படி சங்கத்தின் ஆயுள்கால உறுப்பினர்கள் 425 பேரும் சாதாரண உறுப்பினர் 117 பேருமாக மொத்தம் 542 பேர் இணைந்திருந்தனர்.

ஏனைய பதிவுகள்

20 Free Spins No-deposit Slots Spin Bonus

Articles Free Spins No deposit Bonus Requirements The benefit Balls Slot is actually a great Preschool Temperature Fantasy Legitimacy Months Most other participants seem to

12572 – முதலாம் தொடர்புறு பாட வாசகம் 1: மேற்பிரிவு.

ஆ.வி.சோமசுந்தரம். யாழ்ப்பாணம்: ஆ.வி.சோமசுந்தரம், 6வது பதிப்பு, 1947, 1வது பதிப்பு, 1934. (யாழ்ப்பாணம்: க.வைத்தியலிங்கம், அதிபர், நாவலர் அச்சுக்கூடம்). 52 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×13.5 சமீ. Correlative Lessons Book

14089 உலக சைவப் பேரவை நான்காவது பொது சபைக் கூட்டமும் ;, உலக சைவ மாநாடும்: சிறப்பு மலர் 08-10 செப்டெம்பர் 1995.

மலர்க்குழு. கொழும்பு: உலக சைவப் பேரவை-இலங்கைக் கிளை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1995. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). (20+126) பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26×19.5 சமீ.