சுவாமி ஜோதிமயானந்தர். கதிர்காமம்: யோகாச்சிரம வெளியீடு, 1வது பதிப்பு, 1968. (அச்சக விபரம் தரப்படவில்லை).
32 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ.
‘ஸ்ரீ சுவாமி ஜோதிமயானந்தர் மிக அடக்கமான சாதகர். அவர் உண்ணாடி உள்ளே ஒளி கண்டு உரைத்த கருத்துகள் இந்நூலாக வெளிவந்துள்ளது. அரிய கருத்துக்கள், அழகிய கவிகள், தெளிவான உரைநடை, துறவு பெற, நிறைவு பெற, அமைதி பெற இந்நூல் பல்லோருக்கும் பயன்படும்’ (சு:வாமி சச்சிதானந்தா, கண்டி-தபோவனம், அணிந்துரையில்). (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 114315).