தொகுப்பாளர் குழு. பிரித்தானியா: மெய்கண்டார் ஆதீனம், 72, கிங் எட்வேர்ட் வீதி, ஈஸ்ட்ஹாம், லண்டன் E17 8HZ, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1995. (சென்னை 600 041: கவின்கலை அச்சகம், கந்தசாமி நகர், பாலவாக்கம்).
(22), 224 பக்கம், புகைப்படத் தகடு, விலை: ரூபா 150., அளவு: 21.5×14 சமீ.
செப்டெம்பர் 8-10, 1995இல் கொழும்பில் நடந்தேறிய நான்காவது உலக சைவப் பேரவை மகாநாட்டில் வெளியிடப்பட்ட வழிபாட்டு நூல். பதிப்பாளர் குழுவில் சுவாமி சிவநந்தி அடிகளார், கே.லோகநாதன், சுவாமி பிரேமானந்தா, சிவத்திரு பீ.எஸ்.பற்குணராஜா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.