17292 கொழும்புத் தமிழ்ச் சங்கம்: தமிழ்ப் பட்டயக் கற்கை நெறி பட்டமளிப்பு விழாச் சிறப்பிதழ் (2016-2017).

கொழும்புத் தமிழ்ச் சங்க கல்விக்குழு. கொழும்பு 6: சங்கப் பணிமனை, கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, சங்கம் ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஐப்பசி 2017. (அச்சக விபரம் தரப்படவில்லை).

32 பக்கம், ஒளிப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ.

01.10.2017 அன்று நிகழ்த்தப்பட்ட பட்டமளிப்பு விழாவின் போது இச்சிறப்பிதழ் வெளியிடப்பட்டது. தமிழ்ப் பட்டயக் கற்கைநெறியின் புலமைக் குழுத் தலைவராக சபா.ஜெயராசா பணியாற்றியிருந்தார். இந்நிகழ்வின்போது, தமிழ்மொழித் திறன் கொண்ட எழுத்தாளரும் தமிழ்மொழியின் வளர்ச்சியிலும் பெரும் பங்காற்றி வருபவருமான மூதறிஞர் தாமரைத் தீவான் (சோமநாதர் இராசேந்திரம்) அவர்களுக்கு கொழும்புத் தமிழ்ச்சங்கத்தினரால் ‘தமிழ்நிதி’ விருதளித்துக் கௌரவிக்கப்பட்டது.

ஏனைய பதிவுகள்

Spielautomaten Für nüsse Vortragen

Content Wirklich so Funktioniert Ein Book Of Ra Deluxe 10 Slot Unser Beste Book Of Ra Alternative Wie gleichfalls Diese Book Of Maya Aufführen Provisionen,