17551 சூரியப் பெண்.

எஸ்.பஞ்சகல்யாணி. பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஏப்ரல் 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).

x, 78 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-0958-78-8.

தனது பாடசாலை வாழ்க்கைக்காலத்திலேயே எழுத்தின்பால் ஈர்க்கப்பட்டவர் புலோலி தெற்கை பிறப்பிமாகக் கொண்ட பஞ்சகல்யாணி. இந்நூலில் இவர் ஓடிவருவாயடா, இனி என் முறை, காத்திருப்பு, நீயும் நானும், அவளும் நானும், என் அம்மா, தத்து, புயல், அதிஸ்டம், ஓட்டிசம், ஏன் வளர்ந்தோம், குடிசைச் சிறுவன், அவன், சிறுசெடி, தாயே, மரம், மண்டைஓடு, நாரை விடு தூது, சூரியப் பெண், பெண்கள் தினம், என்னவள், விதவை, அவள், நீ, பேரமைதி, அழகி, தென்றல் வரட்டும், எழுத்தாளன், சிறியார் நட்பு, சிங்கமும் சிட்டும், இருட்டு, தலைவிதி, ஒன்றாய் ஆனோம், மழை வெள்ளம், ஒயாத பயணம், வயிற்றுக் குத்து, நாட்டு நடப்பு, மூதாட்டி, ஆகிய தலைப்புகளில் எழுதிய 38 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 353ஆவது நூலாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

best blackjack bonus

Casino online bonus Online live casino Best blackjack bonus In eerste instantie kijken we naar de betrouwbaarheid. Is er een klantenservice beschikbaar? Wat zijn de

17940 தமிழீழ தேசியக் கவிஞர் புதுவை இரத்தினதுரை பவளவிழா சிறப்பு மலர்- 2024.

நூலாக்கக் குழு. பிரான்ஸ்: சங்கநாதம் கலைக் குழுமம், தமிழர் கலை பண்பாட்டுக் கழகம், 2வது பதிப்பு, டிசம்பர் 2024, 1வது பதிப்பு, மார்ச் 2024. (பிரான்ஸ்: Aurora Print Solutions). viii, 9-460 பக்கம்,

14631 பகலில் காணும் கனவுகள்: கவிதைத் தொகுப்பு-01.

வட வரணி சி.சபா. கொடிகாமம்: நதியோர நாணல்கள்- கலை இலக்கிய மன்றம், நாவற்காடு, வரணி, 1வது பதிப்பு, 2018. (யாழ்ப்பாணம்: சிவகஜன் பதிப்பகம்). (4), 76 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.