9285 இளைஞரும் அபிவிருத்தியும்: கருத்தரங்க அறிக்கை.

இலங்கை மன்றக் கல்லூரி. கொழும்பு 7: இலங்கை மன்றக் கல்லூரி, 100, சுதந்திரச் சதுக்கம், 1வது பதிப்பு, 1979. (கொழும்பு  2: அகிலம் வெளியீடு, வற் அச்சகம்).

(8), 98 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×17 சமீ.

இளைஞரும் அபிவிருத்தியும் என்ற தலைப்பில் இலங்கை மன்றக் கல்லூரி ஒழுங்கு செய்திருந்த கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இதுவாகும். இதில் இளைஞரும் கல்விச் சீர்திருத்தங்களும் (எஸ்.சந்திரசேகரம்), இளைஞரும் ஆக்கமும் (என்.கனகசூரியர்), இளைஞர் தலைமையும் அபிவிருத்தியும் (ஏ.சிவராஜா), இளைஞரும் தலைமையும் (க.குகதாசன்), பண்பாடு-அபிவிருத்தி-இளைஞர் (கா.சிவத்தம்பி), கிராமப் பகுதியில் சமூக மாற்றத்தில் இளைஞர் பங்கு (எம்.கந்தையா), இளைஞரும் விவசாய அபிவிருத்தியும் (இரா.சிவச்சந்திரன்), இளைஞரும் வேலைவாய்ப்பும் குடியேற்றத் திட்டங்களும் (எம்.எம்.மக்பூல்), கூட்டு விவசாய முறையும் இளைஞரும் (ஜி.கிருஷ்ணமூர்த்தி), விவசாய விரிவாக்க சேவைகள் (எஸ்.எஸ்.கணேசானந்தன்), இளைஞர்க்கான கடன் வசதியும் நிதி உதவியும் (கே.ஜெகநாதன்), இளைஞர்களும் சுயதொழிற்திட்டங்களும் (ரி.குமாரதாசன்), ஜனநாயக மரபுகளைப் பேணி வளர்த்தல் (ஆர்.சிவகுருநாதன்), சூழலைப் பாதுகாத்தல் (சோ.செல்வநாயகம்) ஆகிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

ᐅ Angeschlossen Spielbank Paysafe 2024

Content Herr Bet österreich Anmelden: Ended up being Sind Diese Besten Casinos Via Paysafecard? Fazit: Paysafecard Spielbank Erfahrungen Kann Man Auf Angewandten Mobilen Endgeräten Spielen?