17621 கலீபா உமர் பின் கத்தாப் ரலி காவியம்.

ஜின்னாஹ் ஷரிபுத்தீன். மருதமுனை: அன்னை வெளியீட்டகம், 1வது பதிப்பு, 2023. (மின்நூல் வடிவம்).

187 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×18 சமீ.

ஏறக்குறைய 14 நூற்றாண்டுகளுக்கு முன்னர் அல்லாஹ்வினால் மனித குலத்துக்கு வழங்கப்பட்ட இஸ்லாம் என்ற சீரிய வாழ்வுக்கான வழிகாட்டலை பூரணப்படுத்திய பணியை முடித்துக்கொண்ட நான்கு பிரதான கலீபாக்களில் இரண்டாமவரான செய்யிதினா உமர் அல் கத்தாப் (ரலி) அவர்களைப் பற்றிய அழகிய தமிழ்க் காப்பியம் இது. அவரது அரசாட்சிச் சிறப்பு பற்றிக் கூறும் இக்காப்பியத்தில் அவரது வீரம், எளிமை மிகுந்த பண்புகள் குறித்து இனிய தமிழில் சித்திரிக்கப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்