17834 அறிஞர் சித்திலெப்பையின் அசன்பேயுடைய கதை: ஒரு மீள்வாசிப்பு.

அ.வா.முஹ்சீன். கொழும்பு 10: வெள்ளாப்பு வெளி, ஏ 6, 2/1 என்.எச்.எஸ்., கலைமகள் வீதி, 1வது பதிப்பு, ஜுன் 2021. (அச்சக விபரம் தரப்படவில்லை).

xxi, 102 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21×14சமீ., ISBN: 978-624-58500-0-6.

பதிப்புரை, அணிந்துரை, என்னுரை, அறிமுகம் ஆகிய ஆரம்பப் பகுதிகளைத் தொடர்ந்து அறிஞர் சித்திலெவ்வை அவர்களின் வாழ்க்கை வரலாறு, ‘அசன்பேயுடைய கதை’ – ஒரு  மீள்வாசிப்பு, இலங்கை முஸ்லிம்களின் சமகால சமூக, பண்பாட்டு, அரசியல் சூழ்நிலைகளில் அறிஞர் சித்தி லெவ்வை அவர்களும் அவரின் நாவலும் கொண்டுள்ள முக்கியத்துவம் தொடர்பான ஒரு முன்வைப்பு ஆகிய மூன்று அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 71442).

ஏனைய பதிவுகள்

15024 நூலகப் பகுப்பாக்க அடிப்படைகள்.

செ.சாந்தரூபன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2020. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). xii, 120 பக்கம், விலை: ரூபா