June 13, 2022

14961 வடிவேல் ஐயா நினைவு மலர்: 05.12.2004.

மலர்க் குழு. திருக்கோணமலை: மலர் வெளியீட்டுக் குழு, பாக்கியபதி, 15, வித்தியாலயம் ஒழுங்கை, 1வது பதிப்பு, டிசம்பர் 2004. (திருக்கோணமலை: ஸ்ரீ கணேச அச்சகம், 28B புதிய சோனகத் தெரு). 107 பக்கம், தகடுகள்,

14962 ஜீவநதி செங்கை ஆழியான் சிறப்பிதழ்.

க.பரணீதரன் (பிரதம ஆசிரியர்). அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, வைகாசி 2016. (யாழ்ப்பாணம்: மதி கலர் பிரின்டர்ஸ், 15ஃ2, முருகேசர் ஒழுங்கை,

14963 ஸ்ரீ ஜகந்நாத பிம்பம்.

சு.இராஜேந்திரக் குருக்கள், த.ந.பஞ்சாட்சரம் (இணைச் செயவலாளர்கள்), யாழ்ப்பாணம்: ஸ்ரீவாகீச கலாநிதி கி.வா.ஜகந்நாதன் ஞாபகார்த்த சபை, நீர்வேலி, 1வது பதிப்பு, ஜனவரி 1990. (யாழ்ப்பாணம்: செட்டியார் அச்சகம், 430, காங்கேசன்துறை வீதி). xvi,60 பக்கம், புகைப்படங்கள்,

14964 இக்கால ஐரோப்பாவின் மலர்ச்சி (1453-1939).

சேர். ஜே.ஏ.ஆர். மரியற்று (ஆங்கில மூலம்), க.கிருட்டினபிள்ளை (தமிழாக்கம்). கொழும்பு: அரசகரும மொழிகள் திணைக்களம், 1வது பதிப்பு, 1962. (கொழும்பு: அரசாங்க அச்சகம்). x, 496 பக்கம், வரைபடங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14

14965 பிரித்தானியாவின் புதிய அடிப்படை வரலாறு: நான்காம் பகுதி 1688-1939.

சோச்சு தவுண்சென் உவாணர், சி.என்றி கே. மாட்டின், டி.எசுகின் மூர் (ஆங்கில மூலம்). இந்திரா மகாதேவா, கா.பத்மநாதன் (தமிழாக்கம்). கொழும்பு 7: வெளியீட்டுப் பிரிவு, அரச கரும மொழித் திணைக்களம், 1வது பதிப்பு, 1960.

14966 இருபதாம் நூற்றாண்டு சிந்தனைகள் ஆளுமைகள் நிகழ்வுகள்.

A.B.M .இத்ரீஸ் (பதிப்பாசிரியர்). வாழைச்சேனை 05: சோனகம் வெளியீடு, மஹ்மூட் ஆலிம் தெரு, 1வது பதிப்பு, 2011. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி). 136 பக்கம், விலை: ரூபா 300.,

14967 பொலன்னறுவை பொத்குல் விகாரை சிலை.

மகிந்த சோமதிலக (சிங்கள மூலம்), ஜே.எம்.றிழ்வான் (தமிழாக்கம்). கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2014. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்). (13),