May 13, 2025

15389 உலகம் உவப்ப.

இராசையா தனராஜ். பொகவந்தலாவ: நடனக் கழல், கொட்டியாகலை மேற்பிரிவு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2020. (யாழ்ப்பாணம்: கக்ஸ்ரொன் பிரின்டர்ஸ், கல்வியங்காடு). xvi, 113 பக்கம், விலை: ரூபா 398., அளவு: 23.5×17 சமீ., ISBN:

15388 ஈழத் தமிழர் கிராமிய ஆடல்கள்.

சபா.ஜெயராசா. கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, பீப்பிள்ஸ் பார்க், 1வது பதிப்பு, 2019. (கொழும்பு 11: சேமமடு அச்சகம், 180/1/48, Gaswork Street). xii, 104 பக்கம், விலை: ரூபா 340., அளவு:

15387 ஆடும் பாதாரம்.

இராசையா தனராஜ். பொகவந்தலாவ: நடனக் கழல், கொட்டியாகலை மேற்பிரிவு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2020. (யாழ்ப்பாணம்: கக்ஸ்ரொன் பிரின்டர்ஸ், கல்வியங்காடு). xv, 67 பக்கம், விலை: ரூபா 320., அளவு: 20ஒ14 சமீ., ISBN:

15386 கலையரங்கம்: அன்றும் இன்றும்.

எஸ்.சிவானந்தராஜா. பண்டத்தரிப்பு:  எஸ்.சிவானந்தராஜா, இந்துக் கல்லூரி வீதி, செட்டிகுறிச்சி, 1வது பதிப்பு, ஏப்ரல் 2014. (யாழ்ப்பாணம்: சாய்ராம் பிரின்டர்ஸ், சங்கானை). vi, 64 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 25×17 சமீ.

15385 மிருதங்க சங்கீர்த்தனி.

நீ.கிரிதரன் சர்மா. கொழும்பு 11: பூபாலசிங்கம் புத்தகசாலை, 202, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2021. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). xiii, 60 பக்கம், புகைப்படங்கள்,