15537 சிதறிய சிறு துளிகள்.
பொத்துவில் அஜ்மல்கான். முல்லைத்தீவு: செந்தணல் வெளியீட்டகம், ஒட்டுசுட்டான், 1வது பதிப்பு, தை 2016. (வவுனியா: செந்தணல் பதிப்பகம், பண்டாரிக்குளம்). (11), 12-51 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×15.5 சமீ., ISBN: 978-955-7762-16-06.