17291 கொழும்புத் தமிழ்ச் சங்கம்: தமிழ்ப் பட்டயக் கற்கை நெறி பட்டமளிப்பு விழாச் சிறப்பிதழ் (2015-2016).
கொழும்புத் தமிழ்ச் சங்க கல்விக்குழு. கொழும்பு 6: சங்கப் பணிமனை, கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, சங்கம் ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஜுன் 2016. (அச்சக விபரம் தரப்படவில்லை). 28 பக்கம்,