August 22, 2025

17631 அவர்களுக்கு உறக்கமில்லை.

கி.பவானந்தன். பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஜுலை 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி). 152 பக்கம், விலை: ரூபா 750., அளவு: 21.5×14.5

17630 அலை பாடும் துயரோசை.

பிரபா அன்பு. யாழ்ப்பாணம்: கோபால் வெளியீட்டகம், 1வது பதிப்பு, 2023. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி). xxi, 177 பக்கம், விலை: ரூபா 1000., அளவு: 21.5×14 சமீ.,

17629 அரண்: சிறுகதைத் தொகுப்பு

த.கலாமணி. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்கழி 2022. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 100 பக்கம், விலை: ரூபா 500.,

17628 அமெரிக்க விருந்தாளி-சிறுகதைகள்.

தியா (இயற்பெயர்: காண்டீபன்; இராசையா) சென்னை 600 078: டிஸ்கவரி புக் பலஸ், இல. 9, பிளாட் எண்: 1080A, ரோஹிணி பிளாட்ஸ், முனுசாமி சாலை, கே.கே.நகர் மேற்கு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2024.

17627 அமீலா.

ப.தெய்வீகன். சென்னை 51: தமிழினி வெளியீடு, 63, நாச்சியம்மை நகர், சேலவாயல், 1வது பதிப்பு, ஜனவரி 2020. (சென்னை: மணி ஓப்செட்). 132 பக்கம், விலை: இந்திய ரூபா 130., அளவு: 21.5×14 சமீ.,

17626 அபோதம் (உருவகக் கதைகள்).

மூதூர் முகைதீன். மூதூர் 5: மூதூர் கலை இலக்கிய ஒன்றியம், நொக்ஸ் வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 2016. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், 44, ஸ்டேஷன் வீதி). viii, 83 பக்கம், விலை: ரூபா 250.00,

17625அப்பாவின் டயரி: சிறுகதைகள்.

எஸ்.ஏ.கப்பார். மருதமுனை 3: வெண்ணிலா பதிப்பகம், 378/2, ஸம்ஸம் வீதி, 1வது பதிப்பு, ஜூலை 2024. (மருதமுனை: ஜெஸா கிரப்பிக்ஸ், இல.281, பிரதான வீதி). vi, 98 பக்கம், விலை: ரூபா 500., அளவு:

17624 அப்பா என்றொரு அகரம்.

ந.பாக்கியநாதன். யாழ்ப்பாணம்: நிதி வெளியீடு, இமையாணன் கிழக்கு, உடுப்பிட்டி, 1வது பதிப்பு, மார்ச் 2022. (யாழ்ப்பாணம்: ஆகாயம் பதிப்பகம், இமையாணன், உடுப்பிட்டி). 82 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21×14 சமீ., ISBN:

17623 அ ஆ இ புகலிட சிறுகதைகள் சிறப்பிதழ்.

ஆசிரியர் குழு. நெதர்லாந்து: இலங்கைக் கலாச்சாரக் குழு, Postbus 85326, 3508 A H Utercht, 1வது பதிப்பு, ஆடி 1993. (நெதர்லாந்து: அச்சக விபரம் தரப்படவில்லை). 65 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

17622 பாலமுனை பாறூக்கின் மூன்று நவீன காவியங்கள்.

பாலமுனை பாறூக். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, வைகாசி 2020. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). xvi, 154 பக்கம், விலை: