17621 கலீபா உமர் பின் கத்தாப் ரலி காவியம்.
ஜின்னாஹ் ஷரிபுத்தீன். மருதமுனை: அன்னை வெளியீட்டகம், 1வது பதிப்பு, 2023. (மின்நூல் வடிவம்). 187 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×18 சமீ. ஏறக்குறைய 14 நூற்றாண்டுகளுக்கு முன்னர் அல்லாஹ்வினால் மனித குலத்துக்கு வழங்கப்பட்ட