13126 சைவ நெறி-8ஆம் தரம்.
பா.லக்ஷ்மணன், இ.பரமேஸ்வரன், வை.கா.சிவப்பிரகாசம், ந.சண்முகரத்தினம் (ஆசிரியர்கள்). கொழும்பு: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 1வது பதிப்பு, 1978. (கொழும்பு: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்). (6), 140 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ.