November 8, 2025

13316 பூகோளவாதம் புதிய தேசியவாதம்.

மு.திருநாவுக்கரசு. பிரித்தானியா: தமிழாய்வு மையம், இலங்கை, 1வது பதிப்பு, மாசி 2018. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்துறை வீதி). lviii, 495 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-955-3758-00-2.

13315 சமகால மேற்காசிய அரசியல் ஒரு பார்வை.

லக்ஷனா பாலகுமாரன். யாழ்ப்பாணம்: செல்வி லக்ஷனா பாலகுமாரன், நீர்வேலி தெற்கு, நீர்வேலி, 1வது பதிப்பு, 2018. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ், 15/2B, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்). xii, 121 பக்கம், விலை: ரூபா 400.,

13314 குடியியற் கல்வி: தரம் 9: புதிய பாடத்திட்டத்திற்கான பரீட்சை வழிகாட்டி.

ஏ.சீ.எம்.பளீல். கொழும்பு 12: லங்கா புத்தகசாலை வெளியீடு, F.L 1/14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர, 1வது பதிப்பு, ஏப்ரல் 2018. (கொழும்பு 12: ஸ்ரீ லங்கா புத்தகசாலை, F.L 1/14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).

13313 க.பொ.த.(உயர்தரம்) அரசறிவியல் கோட்பாடுகள்: ஆசிரியர் கைந்நூல்.

 சமூக விஞ்ஞானத்துறை.  மகரகம: சமூக விஞ்ஞானத்துறை, தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1996. (நுகெகொடை: புத்தி பிரின்டர்ஸ், பல்கலைக்கழக வீதி, கங்கொடவில). 95 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29×21.5சமீ. க.பொ.த. உயர்தர

13312 ஒப்புரவு அல்லது வள்ளுவம்.

க.மகேசன். யாழ்ப்பாணம்: க.மகேசன், 1வது பதிப்பு, 1970. (யாழ்ப்பாணம்: திருவள்ளுவர் அச்சகம், நல்லூர்). 228 பக்கம், விலை: ரூபா 4.25, அளவு: 18.5×13 சமீ. திருவள்ளுவர் மனித வாழ்க்கையை ஆழமாக அலசி, தெளிவாக உணர்ந்து

13310 வெளிநாட்டு வழிபாடுகளில் நம் கலாச்சார ஒற்றுமை.

கே.வீ.எஸ்.வாஸ். சென்னை 600 017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, 7(ப.எண் 4), தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2012. (சென்னை 94: ஸ்கிரிப்ட் ஆஃப்செட்). x, 178

13309 சாமர்த்தியச் சடங்கு.

சு.சிவரெத்தினம் (தொகுப்பாசிரியர்). மட்டக்களப்பு: சு.சிவரெத்தினம், 1வது பதிப்பு, 2015. (களுதாவளை: மாருதி அச்சகம்). 28 பக்கம், விளக்கப்படங்கள், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×17 சமீ. தமிழரின் சமூகவியலில் சாமர்த்தியச் சடங்குகளின் வகிபாகம் பற்றிய

13308 சாதி தேசம் பண்பாடு.

ந.இரவீந்திரன். கோவை 5: முகம் வெளியீடு, 20/37, 13ஆவது தெரு, ஐயர் மனைப் பிரிவு, சிங்காநல்லூர், 1வது பதிப்பு, பெப்ரவரி 2014. (அச்சக விபரம் தரப்படவில்லை). 256 பக்கம், விலை: இந்திய ரூபா 200.,

13307 நிவேதினி: பால்நிலைக் கற்கைநெறிச் சஞ்சிகை (மலர் 15, 2012).

செல்வி திருச்சந்திரன் (பிரதம ஆசிரியர்). கொழும்பு 6: பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம், 58, தர்மராம வீதி, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). vii, 105