November 28, 2025

13970 வரலாற்றில் இருந்து நாங்கள் பாடங்கள் படிக்கவில்லை என்றால் வரலாறு எங்களை மன்னிக்காது.

சின்னத்துரை வரதராஜன். யாழ்ப்பாணம்: அமரர் சின்னத்துரை வரதராஜன் குடும்பத்தினர், 1வது பதிப்பு, 2018. (அச்சக விபரம் தரப்படவில்லை). 28 பக்கம், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ. ஈழத்தின் பிரபல பொருளியல் பேராசானும்

13969 தமிழினத்தின் விடுதலைக் குரல்.

கே.எஸ்.ஏ.கபூர். யாழ்ப்பாணம்: சி.கதிரவேற்பிள்ளை, பாராளுமன்ற உறுப்பினர், கோப்பாய் தொகுதி, இலங்கை தமிழ் அரசுக் கட்சி, 90, 2ஆம் குறுக்குத் தெரு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1973. (யாழ்ப்பாணம்: ஆனந்தா அச்சகம், 226, காங்கேசன்துறை வீதி).

13968 சிங்கள தமிழ் குழப்பங்கள்.

றோஜர் பெரைரா (நேர்காணல்). கொழும்பு: இலங்கை இராஜாங்க அமைச்சு, 1வது பதிப்பு, நவம்பர் 1983. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சுத் திணைக்களம்). 14 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14 சமீ. இலங்கையில் 1983

13967 சந்ரிக்கா அரசும் இனப்பிரச்சினைக்கான தீர்வும். ஏ.எஸ். உதயகுமார்.

யாழ்ப்பாணம்: Institute of Political Studies உடுவில், 1வது பதிப்பு, நவம்பர் 1994. (யாழ்ப்பாணம்: அச்சக விபரம் தரப்படவில்லை). 66 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ. 1994 ஓகஸ்ட் 16ஆம்திகதி நடைபெற்ற

13966 கோணமாமலையைச் சூழ்ந்துள்ள கொடுமைகள் பாரீர்: துடித்தெழுந்து துன்பம் துடைக்க வாரீர்.

மா.க.ஈழவேந்தன் (இயற்பெயர்: கனகசபாபதி கனகேந்திரன்). திருக்கோணமலை: ந.சிறீகாந்தா, 56, சுங்க வீதி, 1வது பதிப்பு, 1980. (திருக்கோணமலை: ஸ்ரீ கணேச அச்சகம்). 12 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ. கோணமாமலையைச் சூழ்ந்துள்ள

13965 ஏன் வேண்டும் தமிழ் ஈழம்?.

சுதந்திரன் வெளியீட்டாளர்கள். கொழும்பு 12: சுதந்திரன் வெளியீட்டகம், 194V, பண்டாரநாயக்க வீதி, 1வது பதிப்பு, மே 1977. (கொழும்பு 12: சுதந்திரன் அச்சகம்). (2), 48 பக்கம், விலை: ரூபா 2.00, அளவு: 21×14

13961 ஈ-குருவி விஷேட இதழ் (மே 2019): தமிழ் இனவழிப்பு 10 ஆண்டுகள்.

நவஜீவன் அனந்தராஜ் (பதிப்பாசிரியர்). கனடா: ஈ-குருவி, தபால் பெட்டி எண் 15, பிக்கரிங், ஒன்ராரியோ, L1V 2R2, 1வது பதிப்பு, மே 2019. (அச்சக விபரம் தரப்படவில்லை). 56 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை,