January 2, 2026

12000 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் புதினங்களில் புலம்பெயர்ந்தோரின் வாழ்வியல் சிக்கல்கள்.

த.பிரியா. கோயம்புத்தூர் 641 029: தமிழ்த்துறை, கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி, ஞானாம்பிகை ஆலை அஞ்சல், 1வது பதிப்பு, ஜுலை 2016. (கோயம்பத்தூர் 29: பிரடாக் பிரின்ட், 476 பூமாதேவி கோவில் அருகில், கவுண்டர்

11999 ராஜீவ் காந்தி கொலை: மர்மங்களும் மறைக்கப்பட்ட உண்மைகளும்.

செ.துரைசாமி. சென்னை 600002: விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, 1வது பதிப்பு, டிசம்பர் 2013. (சென்னை 600002: விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை). 229 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா

11998 முள்ளிவாய்க்கால்  நினைவுமுற்றம்: தஞ்சாவூர்-தமிழ்நாடு: படத்தொகுப்புக் கையேடு.

பழ.நெடுமாறன், த.செயராமன். தமிழ்நாடு: உலகத் தமிழர் பேரமைப்பு அறக்கட்டளை, விளார் சாலை, தஞ்சாவூர் 613006, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2013. (அச்சக விபரம் தரப்படவில்லை). 80 பக்கம், வண்ணப்படங்கள், விலை: இந்திய ரூபா 150.,

11997 முள்ளிவாய்க்கால்: எமது சாட்சியம்.

கண.குறிஞ்சி, ராஜ் இருதயா. தமிழ்நாடு: புதுமலர் பதிப்பகம், 176, வைகை வீதி, வீரப்பன் சத்திரம், ஈரோடு 638 004, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2011. (சென்னை 600083: ஸ்ரீ விக்னேஷ் பிரிண்ட்ஸ், அஷோக் நகர்).

11996 செம்மாங்கனி: உலகத் தமிழ்க் கவிஞர்கள் கவிதைத் தொகுப்பு நூல்.

அழகாபுரி அழகுதாசன், மு.சு.மா.முத்தமிழ்ச் செல்வன், சீவல்புரி சிங்காரம், காசிதாசன் (தொகுப்பாசிரியர்கள்). திருச்சி 620001: அழகுமீனாள் பதிப்பகம், 17V, இராசா குடியிருப்பு, மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகச் சாலை, 1வது பதிப்பு, 1982. (திருச்சி 1:

11995 அனேக வைத்யர்கள் கையாண்டுவரும் இரணவைத்யம்.

V.A.T. ராஜன். கொழும்பு: சரஸ்வதி புத்தகசாலை, 175 செட்டியார் தெரு, 1வது பதிப்பு, 1953. (சென்னை 19: கலைமகள் அச்சகம், காலாடிப்பேட்டை). 92 பக்கம், விலை: ரூபா 1.40, அளவு: 18×12.5 சமீ. இந்நூல்,

11994 வெல்லாவெளி வரலாறும் பண்பாடும்.

வெல்லவூர்க் கோபால் (இயற்பெயர்: சீ.கோபாலசிங்கம்). மட்டக்களப்பு: பழைய மாணவர் சங்கம், வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலயம், வெல்லாவெளி, 1வது பதிப்பு, 2012. (மட்டக்களப்பு: ஆதவன் அச்சகம்). 194 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 400.,

11993 விதைத்ததில் விளைந்தது: வலி கிழக்கு வலம்- பாகம் 01.

மாணிக்கம் ஞானலிங்கம். அச்சுவேலி: அபிராமி பதிப்பகம், அபிராமி மஹால், அச்சுவேலி தெற்கு, 1வது பதிப்பு, நவம்பர் 2014. (யாழ்ப்பாணம்: அன்றா பிறின்டேர்ஸ், 356 ஏ, லக்ஸன் பிளாசா கட்டிடம், கஸ்தூரியார் வீதி). (2), xii,

11992 வன்னிப் பிரதேச வயற் பண்பாடு.

அகளங்கன் (இயற்பெயர்: நா.தர்மராஜா). மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், 64 கதிர்காமர் வீதி, அமிர்தகழி, 1வது பதிப்பு, ஏப்ரல் 2014. (வவுனியா: மல்ட்டி விஷன் அச்சுக் கலையகம், இல. 77, முதலாம் குறுக்குத் தெரு).

11991 வல்வையின் முதுசொம்.

வல்வை ந.அனந்தராஜ். பருத்தித்துறை: கலாசாரப் பேரவை, வடமராட்சி வடக்கு பிரதேச செயலகம், 1வது பதிப்பு, 2016. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரின்டேர்ஸ், இல. 681, காங்கேசன்துறை வீதி). xii, 143 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா