7006 2010 புலமைப்பரிசில் செயல்நூல்:  தொகுதி 1 (தரம் 4 வழிகாட்டல்).

பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்ன: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்ன மடிகே, 1வது பதிப்பு, ஜனவரி 2010. (உடத்தலவின்ன: சிந்தனை வட்ட அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்ன மடிகே).

40 பக்கம், சித்திரங்கள், புகைப்படங்கள், விலை: ரூபா 142.50, அளவு: 28×21 சமீ., ISBN: 978-955-1779-30-6.

சிந்தனை வட்டத்தின் 312ஆவது வெளியீடாக வெளிவந்துள்ள இந்நூல் 2010 ஆகஸ்ட் மாதம் புலமைப்பரிசில் (தரம் 5) பரீட்சை எழுதவுள்ள மாணவர்களின் வழிகாட்டி நூலாக வெளிவந்துள்ளது. பரீட்சையில் பகுதி -1க்கான வினாக்களுக்கு மாணவர்களைத் தயார்செய்யத்தக்க வகையில் குறிப்புகளும், பயிற்சிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. 2010ஆம் ஆண்டில் அகில இலங்கைரீதியில் சிந்தனை வட்டத்தால் நடத்தப்படும் புலமைப்பரிசில் தபால் மூல பாடநெறியில் தரம் 4 பாடப்பரப்பை மையப்படுத்திய முதலாவது நூல் இதுவாகும்.

ஏனைய பதிவுகள்

16204 எழுவோம் நிமிர்வோம் திரள்வோம் (சமூக ஆய்வு).

ஏ.ஜீ.யோகராஜா. சென்னை 600 086: சிந்தனை புக்ஸ், 132/251, அவ்வை சண்முகம் சாலை, கோபாலபுரம், 1வது பதிப்பு, ஜனவரி 2020. (சென்னை: ஜெம் கிராப்பிக்ஸ்). 104 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21×13

Enjoy Place & Appointment Sites

Content Staff Direction System (EAP) Gaming ally’s Gambling enterprise Black colored Hawk Northern A knowledgeable Black Hawk Japan Offer is actually – 31 Monarch Gambling

10604 பாலமுனை பாறூக் குறும்பாக்கள்.

பாலமுனை பாறூக். பாலமுனை 3: பர்ஹாத் (Farhath) பப்ளிக்கேஷன்ஸ், 14, குயசணயயெ மன்ஸில், 1வது பதிப்பு, டிசம்பர் 2013. (சாய்ந்தமருது: டிசைன் வேர்ள்ட்). 84 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 200., அளவு: 20.5×14

Biskuit Spielautomat Erreichbar Kostenlos

Content No Vorleistung Provision stattdessen 50 Freispiele bloß Einzahlung – 50 kostenlose Spins All Lucky Clovers 20 bei Registrierung ohne Einzahlung Official webseite Pokerdom 💰